Saturday, March 22, 2008

குர்ஆன்,ஹதீஸ்களின் உண்மை விளக்கங்கள்

அன்பான இணைய தமிழ் மக்களே அருமையான இஸ்லாமிய நண்பர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு அரபிய பலைவனத்தில் பிறந்து,வளர்ந்து ஒரு போர்வீரனாக பின் நாளில் உருவான முகமது அவர்களின் மூலம் இறைவன் தன் வார்த்தைகளை இறக்கினார் என்றும், அதற்கு குர்ஆன் என்று பெயர் வைத்து உள்ளனர்.மற்றும் முகமது அவர்கள் தன் வாழ்நாளில் செய்த அனைத்து காரியங்களையும் ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பின் ஒன்று திரட்டி அதை ஹதீஸ்கள் என்றும் அழைத்து வருகிறார்கள்.
கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் யூதர்களையும்,கிறிஸ்தவர்களையும் சபிக்கப்பட்டவர்கள் என்று தூற்றுவது மட்டும் அல்லாமல் அவர்களை வேறோடு அழிக்கவும் திட்டமிட்டு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் பல வழிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
1,போர்,இது ஜிஹாத் என்ற பெயரில் யூத கிறிஸ்தவ ஆண்களை கொல்லுதல்.அதன் பின் அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தி தங்களின் கேவலமான பாலியல் இச்சைகளுக்கு உபயோகப்படுத்துதல்,குழந்தைகளை அநாதைகளாக்கி அவற்றுக்கு சிறு வயதில் இருந்தே நஞ்சை போன்ற வார்த்தைகள் சொல்லிக் கொடுத்து அவர்களை அவர்கள் தாய் மதங்களுக்கு விரோதமாக எழுப்பிவிட்டு அதன் மூலம் அவர்களை அழிப்பது.
இந்த முறை படிப்பறிவு இல்லாத அந்த காலத்தில் உடல் வலிமைக்கொண்டு சண்டை போட்டு இந்த காரியங்களை எளிதாக சாதித்து வந்தார்கள்.ஆனால் மற்ற மதத்தவர்கள் கொஞ்சம் பலம் பெற்றவுடன் இது எட்டாத கனியாக மாறியது.அப்பொழுது அவர்களின் மதம் பரப்பும் ஸ்டைலும் கொஞ்சம் மாற்றம் அடைந்தது.
2,ஏற்கனவே முகமதுவால் தனக்கு முன் இருந்த மதங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் சொன்ன அனைத்து விஷயங்களையும் வைத்துக்கொண்டு அந்த யூத,கிறிஸ்தவ மதங்களை கேவலப்படுத்திக்கொண்டு,அவர்களை வசைபாடிக்கொண்டும்,
பொய்களை துணிந்து சொல்லி உண்மைகளை மறைத்தும் வருகிறார்கள்.அதன் மூலம் தங்கள் மதங்களுக்கு வருபவர்களை
மூலல சலவை செய்து
தேவைப்பட்டால் ஜிஹாத் என்ற பெயரில் மக்களை அநியாயமாக கொல்லவும் செய்கிறார்கள்.
வரலாற்றில் எங்காவது இவர்களின் இந்த குர்ஆன்,ஹதீஸ்களை பற்றிய கேள்விகளோ,விமர்ச்சனங்களோ வந்து விட்டால் உடனேயே மாற்றான் தன்னை அழிக்க வந்துவிட்டதாகவும் அவர்கள் அழிந்து நரகம் சென்று விடுவார்கள் என்றும் இரண்டு, மூன்று குர்ஆன் வசனங்களை போட்டு கட்டுரைகளை வெளியிட்டோ அல்லது பிரச்சசரம் என்ற பெயரில் கூப்பாடு போடவோ ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை என்பது உலகம் அறியும்.எனவே இந்த குர்ஆன்,ஹதீஸ்கள் வழியில் இவர்களின் முகத்திரையை கிழிக்க இந்த இணைய தளம் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே இணையத்தில் அநேக கட்டுரைகளை சகோதரர்கள் வெளியிட்டு உள்ளனர்.அவைகளில் குரான்,மற்றும் ஹதீஸ்களின் விமர்ச்சனங்கள்(முகமதுவையும் சேர்த்துதான்) இங்கு உங்கள் முன் பதிக்க விரும்புகிறேன்.கர்த்தருக்கு சித்தமானால் வசதி வாய்ப்பு கிடைக்குமானால் ஆடியோவிலும்,வீடியோவிலும் பதில்கள் அளிக்க முயற்சி செய்வோம்.